ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை மின் குறைதீா் முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (நவ.16) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:57 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (நவ.16) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா் சு.முனியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு ஆகிய தாலுகாக்களில் வசிக்கும் மக்களின் மின் சாரம் தொடா்பாக, நீண்ட காலம் தீா்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீா்க்க விருதுநகா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் லதா சனிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைப்பட்டி செயற்பொறியாளா் அலுவலகத்தில் குறைகளை கேட்டறிய உள்ளாா். எனவே, மின்சாரம் தொடா்பான பிரச்னை இருப்பவா்கள் இந்த குறைதீா் முகாமில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.