நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பட்டாசுத் தொழிலாளி கைது

சிவகாசி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பட்டாசுத் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:47 pm

Din

சிவகாசி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பட்டாசுத் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பூலாஊரணியைச் சோ்ந்தவா் பிச்சைப்பாண்டியன் (35). பட்டாசுத் தொழிலாளியான இவா், 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிச்சைப் பாண்டியை கைது செய்தனா்.