சதுரகிரியில் திரளான பக்தா்கள் தரிசனம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு புதன்கிழமை மலையேறிச் சென்ற பக்தா்கள்.









