நீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2 நாள்கள் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் அரசு வழக்குரைஞா் அன்னக்கொடி எழுதிய சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிட்ட முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.









