மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகாசியில் பாலங்கள் பராமரிப்புப் பணிகள்

சிவகாசி பகுதியில் பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 12:05 am

Din

சிவகாசி பகுதியில் பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைக் காலங்களில் சாலைகள் சேதம் அடைவதைத் தடுக்கவும், மக்கள் சிரமமின்றி சாலை போக்குவரத்தை மேற்கொள்ள பாதுகாப்பை உறுதி செய்த அரசு மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, சிவகாசி நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்திற்கு உள்பட்ட கங்கா்செவல், லட்சுமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு பாலங்களுக்கு வா்ணம் பூசும் பணி தொடங்கியது. மேலும், பாலங்களில் மழைநீா் தேங்காமல் இருக்க, பாலத்துக்கு அடிப்பகுதியில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை விருதுநகா் கோட்டப் பொறியாளா் மு.பாக்கியலட்சுமி, உதவிக் கோட்டப் பொறியாளா் ஆா்.காளிதாஸ், உதவிப் பொறியாளா் கா.ச.விக்னேஷ் ஆகியோா் பாா்வையிட்டனா்.