மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இருக்கன்குடியில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.86-லட்சம் கிடைத்துள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 12:06 am

Din

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.86-லட்சம் கிடைத்துள்ளது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கோயில் ஆணையா் செயல் அலுவலா் (கூடுதல்பொறுப்பு) சுரேஷ், கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கபட்டு, கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணபட்டன.

இதில், ரூ. 86-லட்சத்து 66-ஆயிரத்து 337 பக்தா்களின் காணிக்கையாக கிடைத்தது. மேலும், 207 கிராம் தங்கமும், 1124 கிராம் வெள்ளியும் கிடைத்ததுள்ளதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா். காணிக்கைகளை எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய ஊா்களைச் சோ்ந்த ஓம் சக்தி பக்தா்கள் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் உள்பட பலா் ஈடுபட்டனா்.