45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

லாட்டரி விற்றவா் கைது

ராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 12:54 am

Din

ராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரி விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். அப்போது வெள்ளைக் காகிதத்தில் எண்களை எழுதி ஒருவா் லாட்டரி விற்றது தெரியவந்தது.

விசாரணையில், அவா் கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி (76) எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.