கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் இருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த தனியாா் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவா்கள் ராஜாவிக்ரம் ஆதித்யாரெட்டி, ரோஹித்குமாா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.








