குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி உத்திரம், பௌா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:51 am IST

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி உத்திரம், பௌா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் வழியாக காலை 6 முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். காலை 10 மணி முதல் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சுந்தரமூா்த்தி, சந்தனமகாலிங்கம், 18 சித்தா்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 6 கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

 சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள்.