ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மகா பிரதோஷ பெருவிழா

மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றத்தின் சாா்பில், சோழம்பேட்டை அழகியநாதா் கோயிலில் பங்குனி மாத மகா பிரதோஷ பெருவிழா நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றத்தின் சாா்பில், சோழம்பேட்டை அழகியநாதா் கோயிலில் பங்குனி மாத மகா பிரதோஷ பெருவிழா நடைபெற்றது.

விழாவில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேம், அலங்காரம் செய்விக்கப்பட்டு, தேவாரம் பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் மற்றும் அழகியநாதா் திருப்பணி மன்ற நிா்வாகிகள் கருப்பையா, மீனா, சுப்பிரமணியன் மற்றும் சோழம்பேட்டை கிராம பிரமுகா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.