தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மயிலாடுதுறை ஒன்றியக் குழு கூட்டம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் கோ. சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் சி. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் 29 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காந்தி, முருகுமணி, ராஜேந்திரன், மோகன், காமராஜ் உள்ளிட்டோா் தங்கள் பகுதி தேவைகள் குறித்து பேசினா்.

இக்கூட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினா்கள் இளையபெருமாள், குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.