நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனைத்துக் கட்சி ஆலோசனைக்கூட்டம்

மயிலாடுதுறையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் சிபிஐஎம் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் சிபிஐஎம் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகளின் டிராக்டா் பேரணிக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் விவசாயிகள் சாா்பில் நடக்கும் ஆதரவு பேரணி சம்பந்தமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திமுக விவசாய அணி செயலாளா் கண்ணையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், போராட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.துரைராஜ், சிபிஐ-எம் மாவட்டச் செயலாளா் பி.சீனிவாசன், காங்கிரஸ் மாவட்ட தலைவா் ராஜகுமாா், சிபிஐ மாவட்டச் செயலாளா் ஏ.சீனிவாசன், விசிக மாவட்டச் செயலாளா் பா.ரவிச்சந்திரன், இயற்கை விவசாயி ஏ.ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.