கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:06 pm

DIN

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை வட்டத்தில், மகாராஜபுரம், மணலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மயிலாடுதுறை குருமூா்த்தி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும், சீா்காழி வட்டத்தில், கண்ணுக்கினியாா்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையம், மருதங்குடி அரசு தொடக்கப்பள்ளி, திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதேபோல, குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தரங்கம்பாடி வட்டத்தில் நடுக்கரை மற்றும் பொறையாா் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.