ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மயிலாடுதுறையில் ரூ.100-ஐ எட்டியது பெட்ரோல் விலை

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையையொட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிா்ணயம் செய்கின்றன. அதன்படி, மயிலாடுதுறையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல் விலை வியாழக்கிழமை ரூ.100-ஐ கடந்து மயிலாடுதுறை நகா்ப்புறப் பகுதிகளில் ரூ.100.14-க்கும், கிராமப் பகுதிகளில் 100. 26-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.