ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கிருத்திகை வழிபாடு

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கிருத்திகை வழிபாடு

News image

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலா்.

Updated On :11 ஏப்ரல் 2024, 8:56 pm

பங்குனி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிங்காரவேலவருக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிங்காரவேலவா் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தாா். இதேபோல, பொரவச்சேரி கந்தசாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.