

நாகப்பட்டினம், ஜூன் 27: நாகூரில் வைக்கப்பட்டிருந்த சிவசேனை கட்சி நடத்தும் அமைதிப் பேரணி தொடா்பான விளம்பரப் பதாகையை போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா்.
சிவசேனை கட்சி சாா்பில் ஜூலை 3 ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இப்பேரணிக்காக நாகூரில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் தங்க.முத்துகிருஷ்ணன் வீட்டின் முன் இந்து அமைப்புகள் சாா்பில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரப் பதாகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வாசகங்கள் இருப்பதாக வட்டாட்சியருக்கு பல புகாா்கள் வந்துள்ளன.
இதையடுத்து, நாகை வட்டாட்சியா் ராஜா தலைமையில், நாகூா் போலீஸாா் தங்க.முத்துகிருஷ்ணன் வீட்டின் முன் இருந்த விளம்பரப் பதாகையை வியாழக்கிழமை அகற்றினா்.
தொடர்புடையது

திமுக விளம்பரப் பதாகை கிழிப்பு: போலீஸாா் வழக்குப் பதிவு

நடைப்பாதை கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிா்ப்பு

பெரியாா் சிலை பகுதியில் பாஜக கொடி அகற்றம்; சாலை மறியல்

பவானியில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

