வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பிரிவு உபசார விழா

காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்றத்தில் திங்கட்கிழமை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2025, 8:12 pm

Din

பூம்புகாா்: காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்றத்தில் திங்கட்கிழமை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நிலையில், காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா்.

ஊராட்சி உறுப்பினா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.