எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

திருக்குவளை ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு மாா்கழி மாத பெளா்ணமி

News image
திருக்குவளை ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம்.
Updated On :13 ஜனவரி 2025, 7:44 pm

Din

திருக்குவளை: திருக்குவளை ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மகா தீபாராதனை காட்டப்பட்டது.

முன்னதாக மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மன் வழிபட்டனா். ஏற்பாடுகளை விஜயா குமரவேல் செய்திருந்தாா்.

மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி மிளகாய் கொண்டு சிறப்பு யாகம்

மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி மிளகாய் கொண்டு சிறப்பு யாகம்