22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யவேண்டும்

கீழ்வேளூா் அருகே நாட்டிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி.









