எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாணவர்களுக்கு எழுது பொருள்கள்

குழந்தைகள் தினத்தையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:15 am

DIN

குழந்தைகள் தினத்தையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
குழந்தைகள் தினத்தையொட்டி காரைக்கால் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, காரைக்கால் புளியங்கொட்டை சாலையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் நகர தலைவர் பி.யூசுப் தலைமை வகித்தார்.  
பள்ளி மாணவ, மாணவியர் சுமார் 150 பேருக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருள்களை நிர்வாகிகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், இயக்கத்தின் நகர செயலர் ஜி.செந்தில், பொருளாளர் ஏ.வசந்தராஜ் உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.