பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வீட்டுவரி உடனடியாக செலுத்த நகராட்சி அறிவுறுத்தல்

பச்சை நிற வரி கேட்பு நோட்டீஸ் பெற்றவர்கள் உடனடியாக வரி செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:15 am

DIN

பச்சை நிற வரி கேட்பு நோட்டீஸ் பெற்றவர்கள் உடனடியாக வரி செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு மறு அளவீட்டு மதிப்பீடு செய்து, பச்சை நிற வரி கேட்பு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. பச்சை நிற நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக  வரியை செலுத்த வேண்டும். நோட்டீஸ் பெற்று 15 நாள்களுக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது புதுச்சேரி நகராட்சி சட்டம் 1972-இன் படி எவ்வித முன்னறிவிப்பின்றி அபராதத் தொகை வசூலித்தல் மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.