முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் நாளை குறைகேட்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மாவட்ட பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை (ஏப். 20) குறைகளைக் கேட்கவுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்தார்.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:31 am IST

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மாவட்ட பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை (ஏப். 20) குறைகளைக் கேட்கவுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட பொதுமக்களிடம் குறைகளைக் காணொலி மூலம் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (ஏப். 20) மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, அதற்குத் தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகார்களை எழுத்து வடிவில் அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.