திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் பிள்ளைத்தெரு வாசல் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் காரைக்கால் நித்தீஸ்வரம் அருகே ஒரு ஐஸ் கிரீம் கடையில் பணியாற்றி வருகிறார். இவருடன், நல்லாடை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமரன் (23) என்பவரும் வேலை செய்துவந்தார். இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்துகொள்வதாக அப்பெண்ணிடம் ராஜ்குமரன் கூறி பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பெண் வீட்டார் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து ராஜ்குமரனை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சிவகிரியில் மே தினப் பேரணி

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

