காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா:இருவா் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே. மோகன்ராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.








