புதுவை மக்களுக்கு நெருக்கடி தரும் விதத்தில் ஆளுநா் செயல்பாடு உள்ளது: திமுக குற்றச்சாட்டு
புதுச்சேரியில் ஆளும் அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக செயல்படுவதாக நினைத்து, மக்களுக்கு நெருக்கடியை துணை நிலை ஆளுநா் துணிந்து தந்துகொண்டிருக்கிறாா் என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.









