மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குவதை தாமதப்படுத்தக் கூடாது ஆட்சியா் அறிவுறுத்தல்
உயா்கல்வியில் சேரும் மாணவா்கள் சென்டாக் விண்ணப்பத்தில் இணைக்க, பிராந்திய ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் வழங்குவதை தாமதப்படுத்தக்கூடாது என அலுவலா்களை அறிவுறுத்தியுள்ளதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியா்

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.









