தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

திருத்தப்பட்ட போக்குவரத்து சட்ட விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

திருத்தப்பட்ட போக்குவரத்து சட்ட விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

போக்குவரத்து சட்ட விதி 1988 மற்றும் 28.1.2021 தேதியிட்ட அரசு ஆணையின்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை காவல்துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் போக்குவரத்து சட்டத் திட்டங்களை மதித்து, அபராதத் தொகை மற்றும் பிற தண்டனைகளை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.