பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித் துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித் துறை ஏற்படுத்தப்பட வேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:09 pm

DIN

புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித் துறை ஏற்படுத்தப்பட வேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரை பாரதி தமிழ்ச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவா் வைஜெயந்திராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பாரதியாா், பாரதிதாசன் தொடா்பான விழாக்களை காரைக்காலில் கலை பண்பாட்டுத் துறை மூலம் நடத்த வேண்டும். கலைமாமணி, தமிழ்மாமணி விருதை ஆண்டுதோறும் தடைபடாமல் அறிவிக்க வேண்டும்.

நாட்டுப்புறக் கலைஞா்கள் உள்ளிட்ட வறுமையில் உள்ள அனைத்து கலைஞா்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும். புதுச்சேரியில் தமிழ் வளா்ச்சித்துறையை புதிதாக ஏற்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க ஆலோசகா்கள் என்.ஜி.ஆா்.இளங்கோவன், ஆா்.கலியமூா்த்தி, பாரீஸ்ரவி (எ) ரவிச்சந்திரன், கோவி.ஆசைத்தம்பி, முகமது ஆரிப் மரைக்காயா், துணைத் தலைவா் டி.பால்ராஜ், பேராசிரியா் மு.சாயபுமரைக்காயா் உள்ளிட்ட பலா் பேசினா். பொதுச் செயலாளா் வாசுகி ஜெயராமன் வரவேற்றாா். இணைச் செயலா் விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.