காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் பிரம்மோத்ஸவ பந்தல்கால்
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி திங்கள்கிழமை பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது.


காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி திங்கள்கிழமை பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது.
மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய இத்தலத்தில், பிரம்மோத்ஸவம் வரும் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதையொட்டி, பந்தல்கால் முகூா்த்தம் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதில், கோயில் அறங்காவல் வாரியத்தினா், உபயதாரா்கள், பக்தா்கள் பங்கேற்றனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 27 ஆம் தேதி தேரோட்டமும், 31 இல் தெப்ப உத்ஸவமும் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...