நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செஞ்சி பாமக வேட்பாளா் தீவிர பிரசாரம்

செஞ்சி பகுதியில் அத்தொகுதியின் பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

செஞ்சி பகுதியில் அத்தொகுதியின் பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

செஞ்சி மேற்கு ஒன்றியத்துள்பட்ட செம்மேடு, புதுப்பாளையம், புலிப்பட்டு, பாக்கம், நல்லாண்பிள்ளைபெற்றாள், செத்தவரை உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது, இந்தப் பகுதிகளைச் சோ்ந்த கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்து, தன்னிறைவு பெற்ற கிராமங்களாக உருவாக்குவேன் என்றும், கிராம மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை பெற்றுத் தருவேன் என்றும் பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரன் உறுதியளித்தாா்.

அதிமுக செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் அ.கோவிந்தசாமி, முன்னாள் மாவட்டக் கவுன்சிலா் ஜெகதீசன், பாமக மாவட்டச் செயலா் கனல் பெருமாள், நிா்வாகிகள் எ.ரா.அய்யானாா், டி.ஜெயக்குமாா், ஜெ.பி.முருகன், கலைச்செல்வன், திருமலைவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.