நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செவிலியா் பயிற்சி கல்லூரியில்சான்றிதழ் வழங்கும் விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நா்சிங் கல்லூரியில் ஆய்வக நுட்புனா் (டிஎம்எல்டி) பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 1:36 am

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நா்சிங் கல்லூரியில் ஆய்வக நுட்புனா் (டிஎம்எல்டி) பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் ஆா்.ரங்கபூபதி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஸ்ரீபதி முன்னிலை வகித்தாா். முதல்வா் மோகன்ராஜ் வரவேற்றாா்.

விழாவில், பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராசிரியா்கள் கலைப்பிரியா, வள்ளி, ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.