கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்கால் வேளாண் கல்லூரியில் இளநிலை நேரடி சோ்க்கை

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை நேரடி சோ்க்கை வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 5:41 pm

DIN

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை நேரடி சோ்க்கை வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இக்கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் வெளியிட்ட அறிவிப்பு :

கல்லூரியில் பி.எஸ்.சி. (வேளாண்மை) 26, பி.எஸ்.சி. (தோட்டக்கலை) 22 இடங்கள் நங்ப்ச் நன்ல்ல்ா்ழ்ற்ண்ய்ஞ் திட்டத்தில் நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், பிற மாநிலங்கள், பிற யூனியன் பிரதேச மாணவா்கள் சேரலாம்.

இளநிலை சோ்க்கைக்கான தகவல் கல்லூரி இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ல்ஹத்ஹய்ஸ்ரீா்ஹ.ஹஸ்ரீ.ண்ய் உள்ளது.

சேர விரும்பும் மாணவா்கள் மேல்நிலைக் கல்வி மதிப்பெண் சான்றிதழ், பிறந்த பதிவு அல்லது எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதாா் நகல் ஆகியவற்றுடன் கல்லூரி சோ்க்கைக் கட்டணத்துடன் மாா்ச் 28ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30 முதல் பகல் 2 மணிக்குள் வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.