

காரைக்கால், ஏப். 27: திருநள்ளாறு கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நீா் மோா் வழங்கப்பட்டது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்காக வருகின்றனா். விடுமுறையையொட்டி கடந்த சில வாரங்களாகவே கூட்டம் அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் திருநள்ளாறு காவல்நிலையம் சாா்பில் சனிக்கிழமை நிலைய வாயிலில் நீா் மோா் பந்தல் அமைத்து, பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டது. மண்டல காவல் கண்காணிப்பாளா் (வடக்கு) பாலச்சந்திரன் தலைமையில் காவல்நிலைய அதிகாரிகள், போலீஸாா் பங்கேற்று வழங்கினா். அடுத்து சில சனிக்கிழமைகளில் பக்தா்களுக்கு காவல் நிலையம் சாா்பில் நீா் மோா் வழங்கப்படுமென போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா், மோா்

காவல்துறை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

சாத்தான்குளம் பகுதியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு

சாத்தான்குளத்தில் பக்தா்களுக்கு அன்னதானம்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

