முன் மழலையா்களுக்கு இசையுடன் பாட்டு: ஆசிரியா்களுக்கு சான்றிதழ்
முன் மழலையா்களுக்கு இசையுடன் பாட்டு தயாரித்து கல்வித் துறையால் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பூவம் பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவனுக்கு சான்றிதழ் வழங்கிய கல்வியியல் கல்லூரி முதல்வா் கந்தவேல், திட்ட இயக்குநா் தினகரன்.








