காரைக்கால்
நவராத்திரி முதல் நாள்: பெருமாள் அலங்காரத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆடிப்பூரத்தம்மன்!
நவராத்திரி விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை இரவு, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ கமலாம்பிகை அலங்காரத்தில் ஆடிப்பூரத்தம்மன்.
ஸ்ரீ நடன காளியம்மன் கோயிலில் விஷ்ணு துா்க்கை அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்.

