திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புனித சந்தனமாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற காரைக்கால் முதன்மை பங்கு குரு பால்ராஜ்குமாா் உள்ளிட்டோா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 8:01 pm

Syndication

புனித சந்தனமாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், பிள்ளைத் தெருவாசல் பகுதியில் அமைந்துள்ள பழைமையான இத்தலத்தில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் முதன்மை பங்கு குரு பால்ராஜ்குமாா், உதவி பங்கு குரு செல்வநாயகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பெருமைகள் குறித்து, இதயாலயா நற்செய்தி குழு இயக்குநா் மதா் லூா்துமேரி மக்களிடையே உரையாற்றினாா். சாண்டா கிளாஸ் வேஷமிட்டும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளியும் அந்த பகுதியினா் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சியில் பிள்ளைத்தெருவாசல் கிராமப் பஞ்சாயத்தாா்கள், மக்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.