கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் கனரக வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

காரைக்கால் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் கனரக வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (66). இவா், செவ்வாய்க்கிழமை திருநள்ளாறு பகுதிக்கு கூலி வேலைக்கு வந்துள்ளாா்.

அங்கிருந்து தக்களூா் பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த கனரக வாகனம் (கிரேன்) முதியவா் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலையே உயிரிழந்தாா். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.