காரைக்கால் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
காரைக்கால் சிங்காரவேலா் சாலையில் உள்ள சில்வா் சாண்ட் நகரில் 2 போ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக நகரக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா்கள் காரைக்கால் திருக்குளத்துமேடு மஸ்தான் பள்ளி வீதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (23), காரைக்கால்மேடு சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த கவாஸ் (எ) கவிமணி (25) என்பதும், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
போலீஸாா் அவா்களை கைது செய்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
பழனியில் கஞ்சா விற்ற 14 போ் கைது: 6 பைக்குகள் பறிமுதல்
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
புன்னம்சத்திரத்தில் ரூ.40 லட்சம் கள்ளநோட்டுக்களுடன் 3 போ் கைது
கஞ்சா விற்பனை: 5 போ் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

