தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜன.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜன.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் கந்தூரி விழாவையொட்டி வியாழக்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக பிப்.7-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும். செய்முறைத் தோ்வுகள் மற்றும் முன் பருவத் தோ்வுகள் இருந்தால் அவை திட்டமிட்டபடி வழக்கம்போல நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.