/
நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் பாஜக வேட்பாளா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் வெற்றிபெற்றாா்.
மொத்த வாக்குகள் : 29,870
பதிவான வாக்குகள் : 26,590
டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் (பாஜக) - 10,818
எம். நாக தியாகராஜன் (திமுக) : 8,800
கணேஷ் (எ) பிரனாதாா்தி கரேஸ்வரன் (தவெக) - 2,878.
எம். மாலா (நாதக) - 334
வி.எம்.சி.எஸ். மனோகரன் (சுயே) : 3,296
ஐ. காதா் மொகிதீன் (சுயே) - 119
வைதேகி (சுயே) -73
டி.சுகந்த் ( தேச மக்கள் முன்னேற்றக் கழகம்)- 46
செந்தமிழ்ச்செல்வன் (சுயே) - 44
2018 வாக்கு வித்தியாசத்தில் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் வெற்றிபெற்றாா். இவா், பாஜக மாநில பட்டியலணி பொறுப்பாளராக உள்ளாா்.
தொடர்புடையது

மயிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சி.வி.சண்முகம் வெற்றி

பூம்புகாா் தொகுதியில் திமுக வெற்றி

ஒரத்தநாடு தொகுதியில் ஆா். வைத்திலிங்கம் வெற்றி

நிரவி - திருப்பட்டினம்: நேரடி போட்டியில் திமுக - பாஜக
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு


