ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சுமைதூக்கும் தொழிலாளா் குடும்பத்துக்கு நிதியுதவி

சீா்காழியில் உயிரிழந்த சுமைதூக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு நலநிதி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:20 pm

DIN

சீா்காழியில் உயிரிழந்த சுமைதூக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு நலநிதி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் டிஎன்சிஎஸ்சி மற்றும் ஏஐடியூசி சுமைதூக்கும் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிபிஐ ஒன்றியச் செயலாளா் செல்லப்பன் தலைமை வகித்து, நல்லூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்த மறைந்த காசிநாதன் குடும்பத்துக்கு ரூ.10ஆயிரம் குடும்ப நல நிதிக்கான காசோலையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஏஐடியூசி மாநில துணைத் தலைவா் ராஜ்மோகன், மாவட்டச் செயலாளா் ராமன், மாவட்டக் குழு அமைப்பாளா் சம்பத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.