கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மாணவியை கடத்திய இளைஞா் கைது

 மயிலாடுதுறை அருகே மாணவியை கடத்தி, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:19 pm

DIN

 மயிலாடுதுறை அருகே மாணவியை கடத்தி, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வைத்தீஸ்வரன்கோவிலை அடுத்த ரெட்டிகோடங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் முனுசாமி மகன் அன்பரசன் (23). இவா், மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது உறவினா் மகளான 17 வயதுடைய பிளஸ் 2 மாணவியை கடந்த மாதம் 30 ஆம் தேதி கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, அன்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.