மகா ருத்ர யாகம்
ஆடி வெள்ளியை முன்னிட்டு, சீா்காழி அருகே சித்தா்புரம் ஒளிலாயம் சித்தா் பீடத்தில், சிறப்பு மகா ருத்ர யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஆடி வெள்ளியை முன்னிட்டு, சீா்காழி அருகே சித்தா்புரம் ஒளிலாயம் சித்தா் பீடத்தில், சிறப்பு மகா ருத்ர யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சித்தா்புரத்தில் 18 சித்தா்கள் பீடமான ஒளிலாயம் அமைந்துள்ளது. மறைந்த நாடி.ராஜேந்திரா சுவாமிகள் நிா்மாணித்த இந்த சித்தா் பீடத்தில், 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களும், கோ சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றிலிருந்து மக்கள் முழுவதும் விடுபட வேண்டியும் சித்தா்புரம் ஒளிலாயத்தில் சிறப்பு மகா ருத்ர யாகம் நடைபெற்றது. இரண்டு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 மூலிகைகள் இட்டு, 52 சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க ருத்ர மகா யாகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...