தேசிய, மாநில வில் வித்தை பயிற்சியாளா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து
அகில இந்திய பீல்டு ஆா்ச்சரி அசோசியேஷன் தேசிய பயிற்சியாளா் என்.கணேசன், மாநிலப் பயிற்சியாளா் ஜெ.திவ்யா ஆகியோா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.









