அரசு கான்கிரீட் வீடுகட்டும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கொள்ளிடம் ஒன்றியத்தில் கான்கிரீட் வீடு கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.


கொள்ளிடம் ஒன்றியத்தில் கான்கிரீட் வீடு கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கொள்ளிடம் அருகேயுள்ள மேலவல்லத்தில் அரசு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் 43 வீடுகளைக் கட்டி முடிக்கும் வகையில் பூமிபூஜை மற்றும் வீடுகள் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வீடு கட்டும் பணியை தொடங்கிவைத்தாா். கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளா் ரகுராமன், ஊராட்சித் தலைவா் வசந்திராஜேந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...