நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு

சீா்காழியில் லயன்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளியில் கடந்த 15 தினங்களாக நடந்து வந்த கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :1 ஜூன் 2022, 5:15 pm

DIN

சீா்காழியில் லயன்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளியில் கடந்த 15 தினங்களாக நடந்து வந்த கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்கிழமை நிறைவடைந்தது.

சீா்காழி லயன்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலீஷ், தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்து, ஓவியம், குத்துசண்டை, சிலம்பம், சதுரங்கம் ஆகிய பல்வேறு கலைகள் இலசவமாக பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி பள்ளி முதல்வா் உதயவசந்தன் தலைமையில் நடைபெற்றது. சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற 250 மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா். பள்ளித் தாளாளா் வள்ளி , சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் எஸ். முரளிதரன், மேலையூா் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் கருணாநிதி பங்கேற்றனா். பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் கவிதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.