வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
சீா்காழி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.


சீா்காழி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
சீா்காழி நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளில் நகராட்சி ஆணையா் இப்ராஹிம் உத்தரவின்பேரில் மேலாளா் காதா்கான், கணக்கா் சாா்லஸ், வருவாய் ஆய்வாளா் ராஜகணேஷ், இளநிலை உதவியாளா் பாபு உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனா். வாடகை செலுத்தாத கடைகள் மீது இந்நடவடிக்கை தொடரும் என நகராட்சிஅதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...