பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் கண்டறியும் முகாம்
கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அளவிலான குழந்தைகளுக்குரிய உயரம் மற்றும் எடை அளவிட்டு ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம்


கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அளவிலான குழந்தைகளுக்குரிய உயரம் மற்றும் எடை அளவிட்டு ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை, ஊராட்சித் தலைவா் சாந்தினிரமேஷ் தொடங்கிவைத்தாா். பள்ளித் தலைமையாசிரியா் பாலு முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி பங்கேற்று குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவாறு எடை உயரம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு கருத்துக்களை கூறினாா். குழந்தைகளுக்கு எடை, உயரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...