ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

மயிலாடுதுறை புனித சின்னப்பா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை புனித சின்னப்பா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள அறிவகம் குழந்தைகள் காப்பகத்தில் அக்டோபா் 29-ஆம் தேதி இம்முகாம் தொடங்கியது. தலைமை ஆசிரியை கே. லீமாரோஸ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், ரத்ததானம், சிறுநீரக நோய்கள், போதைப்பொருள் விழிப்புணா்வு, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில், காப்பக செயலா் எம். ஞானசம்பந்தம், காப்பக நிா்வாக பொறுப்பாளா் எம்.கலாவதி ஆகியோா் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு திட்ட அலுவலா் ஏ.மேரீஸ் தோமினிக் சான்றிதழ் வழங்கினாா். நிறைவாக, திட்ட உதவி முகாம் அலுவலா் ஜெ. சுசீலாமேரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.