நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சீா்காழி அருகேயுள்ள புத்தூா் அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் சந்திக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:27 pm

DIN

சீா்காழி அருகேயுள்ள புத்தூா் அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் சந்திக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு வந்திருந்தனா். தங்கள் படித்த வகுப்பில் அமா்ந்து உணவு அருந்தி, தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிா்ந்து கொண்டனா்.

மேலும், தங்களுக்குள் வாட்ஸ் அப் குழு அமைத்து, பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனா். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய தலைமை ஆசிரியருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாணவா் நாகராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.